adsens

Friday, 6 March 2015

ருத்ராட்சம் அணிந்தாலே, “சாமியாராக போய்விடுவோம்” என்ற ஒரு மாற்று நம்பிக்கை எப்போதும் பரவாலாக இருந்தே வருகிறது. 
ஆனால் இந்த ருத்ராட்சத்தை யாரெல்லாம் அணியலாம், இதைஅணிவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை தெளிவாக்குகிறது,
பல நூறு வருடங்கள் தவத்தில் ஆழ்ந்திருந்த சிவன் கண்களைத் திறந்தபோது, அவர் உணர்ந்த பேரானந்தம், கண்ணீர்த் துளியாய் சிந்தியது. அது பூமியில் விழுந்து ருத்ராட்ச மரமாக வளர்ந்தது, என்பது வழக்கத்தில் இருந்து வரும் கதை. ருத்ராட்சத்தின் பலன்கள்: மனம், உடல், சம்பந்தப்பட்ட அத்தனைக்கும் நிவாரணியாய், உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது ருத்ராட்சம். மனதின் சலனங்களைச் சீர் செய்கிறது, தியான நிலையில் மூழ்கவைக்கிறது, சுவாசத்தைச் சுத்தப்படுத்துகிறது, உடலின் ஏழு சக்கரங்களையும் துரிதப்படுத்துகிறது எனப் பல்வேறு பலன்களை தருகிறது. யாரெல்லாம் இதை அணியலாம்,
வயது வரம்பில்லாமல்
மொழி, இனம், தேசம்,
ஆண், பெண் என்கிற பேதமில்லாமல் யார் வேண்டுமானாலும் ருத்ராட்சத்தை அணியலாம். இயற்கையாகக் கிடைக்கும் ருத்ராட்சத்தை அணிந்து சிவசிந்தனையுடன் வாழப் பிராத்திக்கின்றோம்,



Rutratcam anintale, "going to the priest," since that is an alternative to paraval always hope.
But who could wear this Rudraksha, rudraksha what benefits are available, it is clear that,
Lord opened the eyes of several hundred years of deep meditation, he realized the rapture, tuliyay shed a tear. Rudraksha tree grew, it fell to the earth, from the usual story. Rutratcat benefits: Mind, Body, involving all the nivaraniyay, rutratcam used worldwide. Calanankalaic of the mind as a steady, meditative state mulkavaikkiratu, cuvacattaic cleans, accelerates the seven chakras of the body that brings various benefits. Who can wear it,
Age limit
Language, race, nationality,

Male, female and races that anyone could wear Rudraksha. Pirattikkinrom civacintanai wearing Rudraksha naturally live with,

No comments:

Post a Comment